000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a ஈஞ்சம்பள்ளி நடுகல் |
300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
520 | : | _ _ |a ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி என்னும் ஊரில் இரு நடுகற்கள் காணப்படுகின்றன. இவ்விரு நடுகற்களும் தற்போது உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நடுகல்லில் வீரன் ஒருவன் கையில் வில்லாயுதத்துடன் நின்ற நிலையில் காணப்படுகின்றான். “வேடன் சாமி“ என்ற பெயரால் வணங்கப்படுகின்ற இந்த நடுகல் வீரன் ஊர்ப்பூசலின் போது இறந்து பட்ட வீரனாய் இருக்கலாம். இந்நடுகல் விசயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும். |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, ஈரோடு, புலிக்குத்திப்பட்டான் கல், நடுகல் வீரன், மொடக்குறிச்சி வட்டம், ஈஞ்சம்பள்ளி நடுகல், நாயக்கர் கால நடுகற்கள் |
700 | : | _ _ |a திரு.வேலுதரன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a ஈஞ்சம்பள்ளி |c ஈஞ்சம்பள்ளி |d ஈரோடு |f மொடக்குறிச்சி |
905 | : | _ _ |a கி.பி.15-16 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 11.12166 |
915 | : | _ _ |a 77.491234 |
995 | : | _ _ |a TVA_SCL_001556 |
barcode | : | TVA_SCL_001556 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001556/TVA_SCL_001556_ஈரோடு_ஈஞ்சம்பள்ளி-நடுகல்-001-2.jpg | : |
![]() |
Primary File | : |